supreme-court சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி நியமனம் நமது நிருபர் அக்டோபர் 17, 2019 சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அமரேஷ்வர் பிரதாப் சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.